About Us

Home

/

About Us

மடத்துக்குளம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மடத்துக்குளம் வட்டம் மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாக தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும்.

இந்த பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் குழந்தைகள் துணை மருத்துவ படிப்புகள் படிக்க உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி,தாராபுரம் ஆகிய இடங்களுக்கு சென்றுதான் படிக்க வேண்டிய நிலை உள்ளது.இதில் போக்குவரத்து,அலைச்சல்,பணவிரயம்,நேரமின்மை ஆகிவைகளை கருத்தில் கொண்டு ஆரா கல்வி அறக்கட்டளை ஆரா நர்சிங்&பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் என்ற பெயரில் இந்த கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளது.இதுவே இப்பகுதியில் துவங்கும் முதல் நர்சிங்&பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் ஆகும்.

இனி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை துணை மருத்துவ படிப்புகள் படிக்கவைக்க வேறு எங்கு சென்றும் அலைய தேவை இல்லை.

இங்கு பயிலும் மாணவிகளுக்கு துணை மருத்துவ படிப்புகள் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பாடம் சொல்லித் தரப்படுகின்றன.மேலும் தனிநபர் மேலாண்மை,யோகா பயிற்சி,கையெழுத்துப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் இலவசமாக சொல்லித்தரப்படுகின்றன.

நூலகம்,விளையாட்டு மைதானம்,24x 7 கேமரா பாதுகாப்பு,மினரல் வாட்டர்,தூய்மையான கழிவறை வசதி.

மேலும் இந்த பகுதியில் வேறு எங்கும் இல்லாத பாடப்பிரிவுகள் நமது இன்ஸ்டியூட்-ல் மட்டுமே உள்ளது.

சிறப்புகள் : இரண்டாம் வருடம் படிக்கும் போதே கல்வி உதவித்தொகை. படித்து முடிக்கும் போதே 100% வேலை வாய்ப்பு. மத்திய அரசின் சான்றிதழ்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Get In Touch

Address

Lions Club Building,
Kaniyur Road,
Madathukulam - 642113,
Tiruppur District,
Tamil Nadu.

Phone

04252 230894/9342101621/9994210894

2023 © Aara Institution. All Rights Reserved. Designed by Orange Mega Software